அசைவம்வீடே கமகமக்கும் சால மீன் குழம்பு செய்வது எப்படி ?
பெரும்பாலும் பலரது வீடுகளில் மீன் குழம்பு வைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றுதான் ஏனென்றால் அனைத்து குழம்புகளிலும் சரியாக செய்து தெரிந்த உங்களுக்கு மீன் குழம்பு வைப்பது சில பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் குறை கூறுவார்கள் என்பதால் மீன் குழம்பு செய்வதையே குறைத்து