உடல்நலம்உமிழ்நீர் சுரக்க வைத்து வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அற்புத மூலிகைக் காய்!
மாசிக்காய்… உங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சிலபேருக்கு மாசிக்காயோட பேரைக்கூட சொல்லத்தெரியாது. சில பேர் இதை மாயக்காய்னு சொல்வாங்க. மாயக்காய்னு சொல்றதுக்கு காரணம் இந்தக்காய் நிறைய மாய வித்தைகளை செய்யும்னுகூட சொல்லலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவங்க மாசிக்காயை உடைச்சி மிள