சைவம்சரவணா பவன் ஸ்பெஷல் ருசியான சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
தென்னிந்தியா முழுவதும் பலர் அனுபவிக்கும் கிளாசிக் காலை உணவு காம்போக்களில் இதுவும் ஒன்று. ஊறிய வடையுடன் கூடிய இந்த சாம்பாரை சுவைக்கும் பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் சாம்பார் வைத்து செய்யக் கூடிய சூப்பரான வ