ஜூஸ்வெயிலுக்கு இதமா சுவையான சப்போட்டா பழம் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!
சப்போட்டா மில்க் ஷேக் இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்க கூடிய அருமையான குளிர் பானம் இது. இப்பொழுது சம்மர் சீசன் என்பதால் ஜில்லுனு ஏதாவதும் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். அதனால் இது போன்று சப்போட்டா மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்க அருமையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீ