உடல்நலம்உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் அற்புதமான மூலிகை விதை!
கொத்தமல்லி விதை… தனியான்னு சொன்னாதான் பலபேருக்குத் தெரியும். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள்ல இந்த கொத்தமல்லி விதையும் ஒண்ணு. அஞ்சறைப்பெட்டியில இந்த கொத்தமல்லி விதைக்கு நிச்சயம் இடம் உண்டு. நாம சாப்பிடுற சாப்பாட்டுக்கு ருசியையும் வாசனையையும் தரக்கூடியது. அதே நேரத்துல பல நோ