ஸ்வீட்ஸ்நாவில் எச்சி ஊறும் சீனி பனியாரம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
பொதுவாக நாம் வீடுகளில் சாதாரண நாட்களில் பலகாரங்கள் செய்வது கிடையாது. ஆனால் பண்டிகை நாட்கள் என வந்துவிட்டால் போதும் நாம் விரும்பி சாப்பிடும் பலகாரங்களை செய்து குடும்பத்துடனே சாப்பிட்டு அந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ஆனால் தற்போது வீடுகளில் பலகாரங்கள் செய்வது