சைவம்சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட ருசியான சீரக குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற சீரக குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த சீரக குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் ந