சைவம்காரசாரமான சுவையில் சேமியா பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
சேமியா வைத்து செய்யப்படும் கேசரி சேமியா லட்டு இதுபோன்று பல செய்யலாம் ஆனால் சேமியா வைத்து அனைவரும் விரும்பக்கூடிய உணவுகளில் ஒன்றான பிரியாணி செய்ய முடியுமா செய்து பார்ப்போம் வாருங்கள்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்ப