ஐஸ்அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமா சேமியா பால் ஐஸ் இப்படி செய்து பாருங்க குளு குளுனு இருக்கும்!
சுட்டெரிக்குற வெயிலுக்கு இதமாக குளுகுளுனு என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. வீட்டிலே சேமியா ஐஸ் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். 90s கிட்ஸ்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ் என்றால் அது வீதிகளில் விற்று வரும் சேமியா ஐஸ் தான். அவ்வளவு