சைவம்காலை உணவுக்கு ஏற்ற சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி ?
பொதுவாக காலை அல்லது இரவு உணவாக குழந்தைகளுக்கு பெரும்பாலான வீடுகளில் பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான் கொடுப்பார்கள். நீங்கள் இதையே தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு அடுத்து நீங்கள் சாப்பிட கொடுக்கும் போது சாப்பிடாமல் உங்களிடம் அலப்பறை செய்து கொண்டிருப்பார்க