சைவம்மதிய உணவுக்கு ஏற்ற சேனைகிழங்கு வறுவல் கூட்டு செய்வது எப்படி ?
சேனைக்கிழங்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மையை குறைக்கிறது. சேனைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சேனைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.