சைவம்சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான சேனைக்கிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க!
செட்டிநாடு சேனைக்கிழங்கு மசியல் இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க இந்த கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே க