சைவம்வாரம் ஒரு முறை ருசியான இந்த எள்ளு சாதம் இனி இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சாதமும் காலியாகும்!
எள்ளு என்றாலே அதில் உடலுக்குத் தேவையான பலவித நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக நம் உணவில் மற்ற பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டாலும் எள்ளு வகைகளை பெருமளவு எடுப்பதில்லை. எள்ளை நாம் உணவில் எடுப்பதென்றால், ஒன்று எள்ளுருண்டை, அல்லது கொழுக்கட்டை இது போன்றுதான் சேர்த்துக் கொள்கிறோம். அன்