சைவம்திருநெல்வேலி சுவையான சொதி குழம்பு! இப்படி செஞ்சி பாருங்க
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சொதி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு