சைவம்மட்டன் சுவையில் சோயா கிரேவி செய்வது எப்படி ?
பொதுவாக மட்டனை பயன்படுத்தி நாம் செய்யும் ரெசிபிகளை பிடிக்காது, சாப்பிட மாட்டேன் என்று சொல்பவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்கவே மாட்டார்கள். ஆனால் நமக்கு சில சமயங்களில் இன்று மட்டன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் இருந்தாலும் எல்லா நாட்களிலும் அதை செய்து விட முடியாது.