
பொதுவாக மட்டனை பயன்படுத்தி நாம் செய்யும் ரெசிபிகளை பிடிக்காது, சாப்பிட மாட்டேன் என்று சொல்பவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்கவே மாட்டார்கள். ஆனால் நமக்கு சில சமயங்களில் இன்று மட்டன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் இருந்தாலும் எல்லா நாட்களிலும் அதை செய்து விட முடியாது.

பொதுவாக யாரிடம் சென்று உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டால் நாம் கேட்கும் பாதி நபர்கள் அவர்களுக்கு பிடித்த உணவு பிரியாணி என்று தான் பிடித்த ஏனென்றால் அந்த அளவுக்கு பிரியாணி மிகவும் பிரபலமான ஒரு உணவாக இன்று காலகட்டங்களில் வலம் வருகிறது. இந்த பிரியாணியை பல வகையில் நாம் செய்து