சைவம்ஸ்டார் ஹோட்டல் சுவையில் காளான் குருமா செய்வது எப்படி ?
உங்களுக்கு காளான் பிடிக்குமா? அடிக்கடி காளானை வாங்கி சமைப்பீர்களா? இதுவரைக்கும் நீங்கள் காளானைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்திருக்கலாம். ஆனால் காளான் குருமா செய்ததுண்டா? காளான் குருமாவானது சப்பாத்தி, பூரி, சாதம்,போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இ