உடல்நலம்பதப்படுத்தபட்ட உணவுகளை சாப்பிட்டால் உங்கள் ஆயுள் காலம் குறையும்!
பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவார்கள். இருந்தாலும் சில பொருட்களை அவசியம் பதப்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகிறது சில பொருட்களை பாதுகாப்பதற்காக பதப்படுத்த வேண்டி இருக்கும். சில பொருட்களின் சுவையே அதிகரிப்பதற்கு பதப்படுத்த வேண்டியிருக்கு