அசைவம்காரசாரமான மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா செய்வது எப்படி ?
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் கண்டிப்பாக பலரது வீடுகளில் மதிய உணவாக சிக்கன் அல்லது மட்டன் பயன்படுத்தி சில ரெசிபிகள் செய்வீர்கள். ஆனால் இன்று நாம் மட்டனை பயன்படுத்தி ஒரு ரெசிபி பார்க்கலாம். ஆம் இன்று மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று நாம் பார்க்க இருக்கிறோம் அதிலும் காரசாரமான மட்