Uncategorizedஅடிக்கிற வெயிலுக்கு சுவையான நாவல்பழ ஜூஸ் இப்படி செய்து பாருங்க!
நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உட