சைவம்சுவையான கிராமத்து சுண்டைக்காய் துவையல் இனி இப்படி செஞ்சி பாருங்க!
கிராமங்களில் சுண்டைக்காய் வைத்து துவையல் செய்வார்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் பலருக்கும் சுண்டைக்காய் பிடிக்காது ஏனென்றால் அது கசப்பாக இருக்கும் என்பதால் பிடிக்காது. அவை கசப்பாக இருந்தாலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. வாரத்தில் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையாவதும