உடல்நலம்சளி, இருமல், ஆஸ்துமா நோய்க்கு தீர்வாக இருக்கும் அற்புத சக்தி கொண்ட சுண்டை வற்றல்!
சுண்டைக்காய்… வீட்டுத் தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாக வளரக்கூடியது. கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களைக் கொண்ட இது கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச்செடி. இதன் இலைகள் கொத்தாகவும், கிளைகளுடனும் சுணையுடனும் காணப்படும். வெள்ளை நிறமுடைய இதன் பூக்கள் கொத்தாக வளரக்கூடிய