சைவம்கறி குழம்புக்கு இனையான சுவையில் கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி ?
நான் உணவுச் சங்கிலியில் பயிறு வகைகள் எப்போதும் இன்றியமையாத ஒரு உணவு பொருளாக பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் பயிரிலுள்ள அதிகப்படியான சத்துக்கள் தான் அதிலும் நமக்கு அதிக பழக்கப்பட்ட கருப்பு கொண்டைக்கடலையில் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, மாவு சத்து, மற்றும் தாது பொர