Uncategorizedருசியான நெல்லை ஸ்பெஷல் சுறா மீன் புட்டு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!
சுவையான சுறா மீன் புட்டு பொதுவாக மீனை வறுக்கவும், பொரிக்கவும் செய்யலாம் ஆனால் இப்போது ஒரு படி மேலே சென்று பிஷ் பிங்கர் போன்றவற்றைச் செய்கிறோம். ஆனால் இப்போது கிராமத்து பாணி சூரா புட்டு, இதையெல்லாம் விட ருசியாக இருக்கும்.தாய்க்கு பால் சுரக்க இந்த முறை சுறா மீன் புட்டு செய்து கொடுப