சட்னிசுட்டக் கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி!
சுட்ட கத்திரிக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைந்து சூப்பரான கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த கத்திரிக்காவை வைத்து இது போன்று சட்னி செய்து பாருங்க இட்லி, தோசைக்கு மட்டும் அல்லாமல் சுட சுட சாதத்து