
இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள். இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பால் பனி

பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை உடலுக்கு ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள்.