சைவம்சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட்,சிக்கன் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் இதுவரை கண்டிராத சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை வள்ளி கிழங