இனிப்பு பொருள்சுவையான ஸ்வீட் ப்பஸ் இப்படி செஞ்சி பாருங்க!
வெண்ணை போல் வாயில் போட்டவுடன் உருகும் இனிப்பு பப்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகைதான் இந்த இனிப்பு பப்ஸ். மிக விரைவாக இதனை சமைக்க முடியும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பமாக உள்ளது . தேநீர் நேர சிற்றுண்டியாக நீங்கள் ஏதாவது இனிப்பு சாப்பிட விரும்பினால், இந்