சைவம்சுவையான காளன் குருமா செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…
உங்கள் வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் தயாரிக்கும் பொழுது அதிகபட்சமாக சாம்பார் தயார் செய்து தான் சாப்பிடுவீர்கள் அது போக ஒரு சட்னி ஒன்று வைத்துக் கொள்ளுவீர்கள். இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக காளான் குருமா வைத்து சாப்