சமையல்சுவையான தக்காளி சட்னி செய்வது!
தக்காளி சட்னி, பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சட்னி, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். தக்காளி சட்னியின் நிறம், காரம் மற்றும் அதன் புளிப்பு தன்மை இதன் சிறப்பு. தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட