சைவம்சுட சட சோறுடன் பிசைந்து சாப்பிட தக்காளி துவையல் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!
இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி துவையல் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அப்றம் சட்னியும் வேண்டாம், சாம்பாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுங்க. ஏனென்றால் அவ்வளவு அருமையான சுவையில் இந்த துவையல் இதையும் படியுங்கள் : சுவையான கிராமத்து சுண்டைக்காய் துவையல் இனி இப்படி செ