சைவம்பஞ்சு போன்ற மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி ?
இன்று நாம் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிட கூடிய வகையில் ஒரு டிபன் வகை உணவு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நாம் இட்லி செய்யும் போது அதை இட்லி தட்டில் உள்ள அந்த சிறிய இட்லி குழயில் ஊற்றி அவித்து சாப்பிடுவோம் ஆனால் இன்று அதை இட்லியே பெரியதாக ஊற்றி சாப்பிட்டால் எப்பட