உடல்நலம்தீராத பல நோய்களுக்கு மருந்தாக சித்த மருத்துவம் கூறிய அற்புத மூலிகை!
தும்பை… ரோட்டோரங்கள்லயும் காட்டுப்பகுதிகள்லயும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்தச் செடி. சங்க காலத்திலயே தும்பைச்செடி பிரபலம். பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பைப்பூவை மன்னர்கள் மாலையா அணிஞ்சிட்டு போனா, போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தம். ராவணன் போருக்கு போகும்போது தும்