உடல்நலம்உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தூதுவளை! நெஞ்சுச்சளியை விரட்டும், ஆஸ்துமாவை போக்கும்!
`தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா…' என்று ஒரு சினிமாப்பாடல் உண்டு. தூதுவளை இலையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் தொண்டையில் எந்தப்பிரச்சினையும் வராது. ஆக தூதுவளை இலையை சாப்பிட்டிருப்பதால் தனது மாமனுடன் (காதலன்) மணிக்கணக்கில் பேசுவேன்,