சைவம்இட்லி தோசைக்கு ஏற்ற ரூசியான தக்காளி குழம்பு செய்வது எப்படி ?
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சுழற்சி சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என வி