சைவம்காலை நேரத்தில் உடனடியாக செய்ய ருசியான தக்காளி தொக்கு சாதம் இப்படி செய்து பாருங்க ?
20 நிமிடங்கள் குறைவான தமிழ்நாட்டு பானியில் எளிமையான முறையில் செய்யும் தக்காளி தொக்கு சாதம். இந்த சாதம் மிதமான காரசாரமாகவும் மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களது காலை நேரங்களில் சில சமயம் பிஸியாக இருக்கும் அப்பொழுது காலை உணவையை சிலர் ஒதுக்கிவிடுவார்கள். இதையும் படியுங்கள