அழகுநாம் சருமத்திருக்கு அதிக ஆழகை தரும் தக்காளி பழம்!
நமது முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் விரும்புவார்கள். தங்களது முகத்தில் சிறு பருக்கள் வந்தால் கூட தாங்கி கொள்ள மாட்டோம் உடனே அதை சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவோம். அந்த அளவிற்கு நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். இதற்காக சிலர்