உடல்நலம்பற்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத மூலிகை பொருட்கள் ஆலம் விழுது, கடுக்காய், நுணா காய்!
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆல் என்பது ஆலம் விழுது, வேல் என்பது கருவேலங்குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதிபெறும் என்பதே அதன் பொருள். நாலும் இரண்டும் என்பதில் நால் எ