உடல்நலம்புற்றுநோயையை தடுக்கும் சக்தி, வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மஞ்சளுக்கு உண்டு!
மஞ்சள்… மங்களகரமான ஒரு பொருள். அதேமாதிரி சமையலறையில உள்ள அஞ்சறைப் பெட்டியில மஞ்சளுக்கு முக்கியமான இடம் உண்டு. எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும்போதும் அங்க மஞ்சள் இருக்கும். அதே மாதிரி புதுசா ஒரு துணி வாங்குனாலும், நோட்டு புத்தகம் வாங்குனாலும் அதோட ஓரத்துல மஞ்சளை தடவி வைக்கிறது வழ