சைவம்கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?
அனைவரும் எப்பொழுதும் சற்று கூட வேண்டாம் என்று சொல்லாத வடை என்றால் அது உளுந்த வடை தான். ஏனென்றால் வெளியே மொறு மொறுப்பு தன்மையுடனும் உள்ளே சுவையான மாவு பதத்திற்கு இருக்கும் வடையை சாப்பிடும் பொழுது சுவையின் எலாலைக்கே நமள்ளை கூட்டி செல்லும். நமது உணவு வகைகளில் பாரம்பரிய காலங்களில் இர