சமையல்ரோட்டு கடை ஸ்பெஷல் உளுத்தம் பால் இப்படி செஞ்சி பாருங்க!
ரோட்டு கடைகளில் உளுத்தம் பால் வாங்கி சாப்பிட்ருப்போம் அந்த சுவையே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட, இந்த உளுத்தம் பாலை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். பெண்கள் இதை சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது. இந்த உளுத்தம் பாலை செய்வதும