உடல்நலம்கர்ப்பபை கோளாறை போக்கி குழந்தை பாக்கியம் தரும் அரச மரம்!
அரசமரம் பெரும்பாலும் பிள்ளையார் கோவில்களில் இருக்கும். இந்து சாஸ்திரத்தில், அரச மரத்தின் அடியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வசிப்பதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் வடிவமாக உள்ள அரச மரத்துக்கு பூஜைகள் செய்வது, பிரதட்சணம் செய்வது, வணங்குவதால