உடல்நலம்காரசாரமான எண்ணெயில் வதக்கிய வாழைக்காய் செய்வது எப்படி ?
ஒரு முறை வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலை தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும் இதையும் படியுங்கள் : மணமணக்