அசைவம்வாழைஇலை சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!
நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. வாழை இலை சிக்கன் இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கு. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் இந்த சிக்கனில் எண்ணெய் சேர்க்காமல் வேக வைத