சைவம்மதிய உணவுக்கு ஏற்ற வாழைக்காய் வறுவல் இனி இப்படி செஞ்சி பாருங்க!
வாழைக்காய் வறுவல் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அசைவ பிரியர்களுக்கும் வாழைக்காய் மீன் போன்று வறுத்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில் இது போன்று ஒரு முறை வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த வாழைக்