சைவம்காரசாரமான வாழைப்பூ குழம்பு செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வாழைபூ குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைப்பூ குழம்பு ஊற்றி சாப்பிட்லால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங