சமையல்டீக்கடை வாழைப்பூ வடை இப்படி செய்து பாருங்க! அதன் சுவையின் ரகசியம் இது தான்!
நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட