சட்னிபாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?
வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சு