அசைவம்கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?
நீங்கள் உங்கள் வீடுகளில் இதுவரையும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை வைத்து சுக்கா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் அதே போல் இன்று கடல் உணவு பிரியர்களுக்கு ஏற்றவாறு மீன் சுக்கா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலரும் விரும்பி சாப்பிடும் வஞ்சரம் மீனை வைத்து தான் சுக்கா செய்ய