சைவம்ஒரு தட்டு சாதமும் காலியாகும் ருசியான வரகு சாம்பார் சாதம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!
கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை வரகு அரிசியில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாமை , திணை, குதிரைவாலி போன்ற மற்ற